Tuesday, November 15, 2011

அஜித் நடிக்க போவது பாட்ஷா-2 or பாட்ஷா-3 ?

தமிழ் சினிமா வரலாற்றில் பாட்ஷா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது அனைவரும் அறிந்த செய்தியே.
அப்படிப்பட்ட பாட்ஷா திரைப்படத்தின் அடுத்த பாகத்தில் நடிக்கபோறவர் யார் என்பது பற்றி நிறைய செய்திகள் தினம் தினம் வந்து கொண்டே இருக்கிறது.

அதில் முன்னணியில் இருப்பவர் 'தல' அஜித்.
அவர் பாட்ஷா திரைப்பட கதையில் மீண்டும் நடித்தால் அது கதைப்படி பாட்ஷா-3 ஆம் பாகம். தலைப்புப்படி பார்த்தால் பாட்ஷா-2 ஆம் பாகம்.

ஒரே குழப்பமாக உள்ளதா. நீங்கள் மீண்டும் ஒருமுறை தல அஜித் நடித்த 'ஜனா' என்கின்ற திரைப்படத்தை பார்க்கவும்.

மிகவும் சரியாக சொல்லவேண்டும் என்றால் கதைப்படி  பாட்ஷா-4 ஆம் பாகம். விஜயகாந்த் நடித்த கஜேந்திரா திரைப்படத்தை 
மீண்டும் பாருங்கள்.

இப்போது சொல்லுங்கள் அஜித் இந்த கதையில் நடிக்கத்தான் வேண்டுமா?

1 திட்டுகள்:

கலியுக தமிழன் KALIYUGA TAMILAN said...

தில்லிருந்தா எங்க ஷீயான் மாதிரி ஜெயிக்கணும்.......!!!!