Wednesday, November 16, 2011

ரீமேக் கிங் தலயா? தளபதியா? - ஓர் அலசல்

கடந்த சில பதிவுகளில் நாம் தல & தளபதியின் ஹிட் லிஸ்ட்-ஐ பாத்தோம்.
இருவரில் யார் வென்றார்கள் என்பது பற்றி பின்னொரு பதிவில் பார்ப்போம்.

இந்த பதிவில் யார் ரீமேக் கிங் என்று பார்ப்போம்.

தல இதுவரை 4 ரீமேக் படங்களில் நடித்துள்ளார். 
மொத்தம் நடித்த 44 படங்களில்(guest appearance நீங்கலாக) 4 ரீமேக்.
சதவிகித அடிப்படையில் 9.09%.

தளபதி இதுவரை 6 ரீமேக் படங்களில் நடித்துள்ளார். 
மொத்தம் நடித்த 51 படங்களில்(guest appearance நீங்கலாக) 6 ரீமேக்.
சதவிகித அடிப்படையில் 11.76%.

சதவிகித அடிப்படையில் பார்த்தால் தலயும் தளபதியும் கிட்டத்தட்ட சமமானவர்கள்.

எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் தளபதி தான் ரீமேக் கிங்.
அவசரப்பட வேண்டாம் மேலும் படிக்கவும்.

தல இதுவரை இரண்டு நேரடி தமிழ் படங்களின் ரீமேக்கிங்கில் நடித்துள்ளார்.
ஜனா(ரீமேக் of பாட்ஷா), பில்லா.
தமிழ் படத்தை ரீமேக் செய்து தன்னுடைய மார்க்கெட்-ஐ நிலை
 நிறுத்தி கொல்லும் நிலையில் தான் தல அஜித் உள்ளார் என்பது சற்று வருத்தம் தரக்கூடிய செய்தி தான்.

தளபதிக்கு இன்னும் அந்த நிலை வரவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலான விஷயம் தான்.

முடிவு: ரீமேக் கிங் is our ultimate star தல அஜித்.

0 திட்டுகள்: