Saturday, November 12, 2011

தலயின் ஹிட் லிஸ்ட்

ரொம்ப நாளாவே எனக்கு ஒரு டவுட். அதாவது தல (அ) தளபதி ரசிக சிகாமணிகள் எதுக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் கோவபடுராங்கனு. உன் ஹீரோ பெருசா (அ) என் ஹீரோ பெருசான்னு. இதுக்கு ஒரு பட்டிமன்றமோ (அ) நீயா நானா show நடத்திடலாம் ஆனால் இந்த டிவி சேனல் காரங்க இந்தெல்லாம் சென்சிடிவ் டாபிக்குனு சொல்லி நடத்த மாட்டானுக.. இதனால நாமலே ஒரு analysis பதிவு போட்டா படிக்க ஆளு வருதோ இல்லையோ அடிக்க கண்டிப்பா ஆளு வரும்னு நினைக்குறேன்.

Analysis போறதுக்கு முன்னாடி நாம டேட்டா collect பண்ணிடுவோம். 
கீழே உள்ளது 'தல' அஜித் நடிச்ச மூவி லிஸ்ட். இது வெறும் தமிழ் பட லிஸ்ட் மட்டும்தான்.
ஒவ்வொரு படத்தோட வெற்றி தோல்வியும், ரீமேக்கா இல்லயாங்குற details தரபட்டிருக்கு.
இதுல எதாச்சும் wrong information இருந்தா பின்னூட்டத்துல பதிவு செஞ்சா அது திருத்தி கொள்ளப்படும்.

1993அமராவதி Hit




1994பாசமலர்கள் Flop
1994பவித்ரா Flop
1995ராஜாவின் பார்வையிலே Flop
1995ஆசை Super Hit
1996வான்மதி Average
1996கல்லூரி வாசல் Flop
1996மைனர்  மாப்பிள்ளைFlop
1996காதல் கோட்டைBlockbuster
1997நேசம் Flop
1997ராசி Flop
1997உல்லாசம் Average
1997பகைவன் Flop
1997ரெட்டை  ஜடை  வயசு Average
1998காதல் மன்னன் Super Hit
1998அவள்  வருவாளா Average
1998உன்னிடத்தில்  என்னை  கொடுத்தேன் HitGuest appearance
1998உயிரோடு உயிராக Flop
1999தொடரும் Flop
1999உன்னை தேடி Average
1999வாலி Blockbuster
1999அனந்த பூங்காற்றே FlopGuest apperance
1999நீ  வருவாய்  எனHitGuest appearance
1999அமர்க்களம்Blockbuster
2000முகவரி Hit
2000கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் Average
2000உன்னை கொடு  என்னை தருவேன் Flop
2001தீனா Super Hit
2001சிட்டிசன் Flop
2001பூவெல்லாம்  உன்  வாசம்Flop




2002ரெட் Flop
2002ராஜா Flop
2002வில்லன் Hit
2003என்னை தாலாட்ட  வருவாளா Flop
2003ஆஞ்சநேயா Flop
2004ஜனா FlopRemake of பாட்ஷா 
2004அட்டகாசம் Average
2005ஜி Flop
2006பரமசிவன் Flop
2006திருப்பதி Average
2006வரலாறு Hit
2007ஆழ்வார்Flop
2007கிரீடம் AverageRemake from Malayalam 
2007பில்லா BlockbusterRemake from tamil
2008ஏகன் FlopRemake from Hindi
2010அசல் Flop
2011மங்காத்தா Blockbuster
2012பில்லா 2 Average
2012இங்கிலிஷ் விங்கிலீஷ் 
Guest appearance
2013ஆரம்பம் Average
2014வீரம்Blockbuster
2015என்னை அறிந்தால்Hit
2015வேதாளம்Blockbuster
2017விவேகம்Average

மொத்தத்தில் 17 வெற்றி(2 - guest apperance), 24 - தோல்வி, 12 - சுமாரான படங்களில் தல நடித்துள்ளார்.
தளபதியின் ஹிட் லிஸ்ட்-ஐ அடுத்த பதிவில் பார்ப்போம்.

Data உபயம் : wikipedia

2 திட்டுகள்:

Kumaresh said...

citizen and poovelam un vaasam were not flops. They are average or (super)hit

Unknown said...

என்னுடைய ஹாட்ரிக்: வெற்றி vs தோல்வி பதிவில் நீங்கள் கூறிய இரண்டு படங்களையும் வெற்றி படங்களாக குறிபிட்டுள்ளேன்