Thursday, December 22, 2011

கேவலமான உண்மைகள் - பாகம் 2





கேவலமான உண்மைகள் - பாகம் 1-க்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பாகம் 2.

பணம் இல்லாத போது நாம் நாடு காய்கறிகளை வீட்டில் உண்போம்
ஆனால் பணம் வந்துவிட்டால் அதே காய்கறிகளை உயர்தர ஹோட்டலில் உண்போம்.

பணம் இல்லாத போது சைக்கிளில் செல்வோம்
ஆனால் பணம் வந்துவிட்டால் உடற்பயிற்சிக்காக ஜிம்மில் சைக்கிளிங் செய்வோம்.

பணம் இல்லாத போது உணவிற்காக நடந்து சென்று உழைப்போம்
ஆனால் பணம் வந்துவிட்டால் கொழுப்பை குறைக்க நடப்போம்.

பணம் இல்லாத போது திருமணம் செய்து கொள்ள நினைப்போம்
ஆனால் பணம் வந்துவிட்டால் விவகாரத்து பெற நினைப்போம்.

பணம் இல்லாத போது மனைவியே உதவியாளர்
ஆனால் பணம் வந்துவிட்டால் உதவியாளரே(secretary) சீக்ரெட் மனைவியாகிவிடுவார்.

பணம் இல்லாத போது பணக்காரன் போல நடிப்போம்
ஆனால் பணம் வந்துவிட்டால் ஏழை போல நடிப்போம்.

0 திட்டுகள்: