வலையுலக பதிவர்கள் என்று கேள்வி பட்டிருக்கோம். அது என்ன பதிவுலக வலையர்கள்??
அதாங்க copy & paste பண்றதையே பொழப்பா வச்சிருக்கிற சில மானங்கெட்ட ஜென்மங்களை தான்(நன்றி சொல்லாத,மன்னிப்பு கேட்காதவர்களை மட்டுமே) பதிவுலக வலையர்கள் என்று அழைக்கின்றேன்.
இப்படி அழைப்பது ஒன்றும் தவறில்லையே?
tamilyouthcafe.com என்ற வலையை வச்சிருக்கிறவன் என்னுடைய அணைத்து பதிவுகளையும் ஆட்டைய போட்டுட்டான் மக்கா.....
அவனுடைய வலை முகவரியை தமிழில் அழைத்தால் எப்படி இருக்கும் தெரியுமா? தமிழ்யூ
இதில் வேடிக்கை என்னவென்றால் காப்பி பேஸ்ட் பதிவை போட்டுவிட்டு அதற்கு கீழே காப்பி ரைட்ஸ் வேற போட்டிருக்கான் (©2011 தமிழ்யூ
ஒருவேளை அவன் என்னிடம் வந்து "உன் பதிவ நான் வச்சிக்குறேன் அதுக்கு பதிலாக என்னோட .........வை நீ வச்சுக்கோன்னு" டீல் பேசினால் போனால் போகிறது என்று டீல் ஓகே சொன்னாலும் சொல்லுவேன் மக்கா..
என் பதிவை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் மேற்க்கண்டவாறு பேசியதற்காக என்னை மன்னித்துக் கொள்ளவும்.
என்னுடைய அடுத்த பதிவு 25-வது பதிவு. அதற்காக இந்த 24-வது பதிவை விறுவிறுப்பாக கொடுக்க வேண்டும் என்று இருந்தேன். அதற்குள்ளாக இப்படிப்பட்ட பதிவை போடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்..
enayamthahir.com நடத்தும் அன்பரே நீங்கள் இட்ட copy & paste பதிவின் இறுதியில் தவறான தளத்திற்கு இணைப்பு முகவரியை கொடுத்துள்ளீர்கள். அதை நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். உங்கள் பதிவின் பின்னூட்டதிலும் இதை தெரிவித்து இருந்தேன். மேலே கூறிய தளத்திற்கு உதவ வேண்டாம் என்று கேட்டுகொள்கின்றேன். திருத்தி கொள்ளவில்லை என்றால் உங்கள் enaiyamthahir வலை enaiyamthavir வலையாக மாறிவிடும்.
வாசகர்களே உங்களுக்கு தெரிந்த காப்பி & பேஸ்ட் பதிவர்களின் வலை முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அனைத்து முகவரியையும் தொகுத்து பின்னர் ஒரு பதிவில் வெளிப்படுத்தப்படும்.
உசாரய்யா உசாரு... copy & paste உசாரு...
0 திட்டுகள்:
திட்டுங்க.. ஆனா no bad words...