Saturday, December 10, 2011

மின் கட்டண உயர்விருந்தாலும் மாதந்திர தொகையில் மாற்றம் இருக்காது... எப்படி?

இன்னும் மூன்று மாதத்திலோ அல்லது ஆறு மாதத்திலோ தமிழ்நாட்டில் மின்சார கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது.

இந்த கட்டண உயர்வில் இருந்து பொது மக்கள் பாதிக்க படக்கூடாது என்பதற்காக மின் கட்டண உயர்விருந்தாலும் மாதந்திர தொகையில் மாற்றம் இல்லாத ஒரு திட்டத்தை அரசு அதிகாரிகள் தீட்டியுள்ளர்கள்.

அந்த திட்டத்தின் படி மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப அனைத்து ஊர்களிலும் அதிகபடியான நேரம் மின்வெட்டு இருக்கும். இதனால் அதிகபடியான மாதாந்திர கட்டணம் செலுத்துவதிலிருந்து பொது மக்கள் காப்பாற்ற படுவார்கள்.

2 திட்டுகள்:

chillsam said...

திட்டுவோம்....ஆனா...திட்டமாட்டோம்..!

நல்லதொரு யோசனை...அண்ணனுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க சிபாரிசு செய்யப்படும்.(இப்படிக்கு,”ஜெ”)

லொள்ளு குரு said...

@chillsam

நன்றி நண்பரே.. அப்படியே நீங்களும் சிபாரிசு செய்யுங்கள்